கொரோனா பேரிடர் கால இரத்த தான முகாம் – குளச்சல் கிளை, கன்னியாகுமரி மாவட்டம்

நாள்: 09-09-2020 புதன்கிழமை

இடம்: கன்னியாகுமரி மாவட்டம், குளச்சல் கிளை

26 நபர்கள் இரத்த தானம் வழங்கினர். தானமாக வழங்கப்பட்ட 26 யூனிட்ஸ் இரத்தம் தக்கலை அரசு மருத்துவமனைக்கு அவசர சிகிட்சைகளுக்கு பயன்படுத்துவதற்காக வழங்கப்பட்டது.