கொரோனா பேரிடர் கால இரத்ததான முகாம் – சூழவாய்க்கால் கிளை, தூத்துக்குடி மாவட்டம்

நாள்: 31.08.2020

இடம்: தூத்துக்குடி மாவட்டம் , சூழவாய்க்கால் கிளை

பெண் உட்பட 33 நபர்கள் இரத்ததானம் செய்தனர்

அல்ஹம்துலில்லாஹ்…!