இஸ்ரேல் பயங்கரவாதத்தை கண்டித்து தமிழகம் தழுவிய இணைய வழி போராட்டம்

அஸ்ஸலாமு  அலைக்கும் வரஹ்…
நாளை (17.05.2021) சமூக வலைத்தளத்தில் பயங்கரவாத இஸ்ரேல் இராணுவத்திற்கு எதிரான டிவிட்டர் பிரச்சாரத்தை மாலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை நடத்த செய்ய திட்டமிட்டுள்ளோம். இன்ஷா அல்லாஹ்
டிவிட்டர் பிரச்சாரத்திற்கான ஹேஷ்டேக் நாளை மாலை 06 மணிக்கு வெளியிடுவோம்.
இது சம்பந்தமான தகவல்களை மற்றும் அதனுடைய ஹேஷ்டேக் மற்றும் போட்டோக்கள் ஆகியவைகளை அனைத்து மாவட்ட மற்றும் கிளை நிர்வாகிகள் தங்களுடைய டிவிட்டர் அக்கவுண்ட் வழியாக சமூகத்திற்கு கொண்டு செல்லவும்.
நாளை 17.05.2021 இரவு 7 மணி முதல் 10 மணி வரை டிவிட்டர் பதிவுகளுக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்நேரத்தில் தலைமையின் டிவிட்டர் பக்கத்தில் போடப்படும் பதிவுகளையும் பின் தொடரவும்.
குழந்தையும் தப்பவில்லை,
முதியோரும் மிச்சமில்லை,
அரக்கர்களின் கொலைவெறியில்,
கொத்துக் கொத்தாய் மரணங்கள்
அப்பாவி மக்களுக்கான நீதிக்காய்  அணி திரள்வோம் !
இண அழிப்பிற்கெதிராக இணையவழியில் தோலுரிப்போம் !!
————————————————————————————————————————–
Assalamu alaikum va rahmathullah…
Tamil Nadu Thowheed Jamaath plans to organize a Twitter campaign against the Fanatic Israeli Army Insha Allah on 17th May, 2021 from 7:00 pm to 10:00 pm on social media platforms
The hashtag for the Twitter campaign shall be disclosed at 6pm tomorrow.
All district and branch administrators are requested to contribute towards the campaign by sharing the contents with hashtag and images via their twitter handles so that we gain enough attention in the international forum and this would be an opportunity to let the world know the sufferings of the innocent civilians who are mercilessly bombarded by Zionist troop.
The scheduled slot for the twitter campaign would be tomorrow, 17.05.2021, from 7pm to 10pm.
During this stipulated time, request you all to keep a tab on the posts shared in our official twitter handle (@tntjho)
No one is immune to the Israeli brutal attacks. From Children to the elderly – everyone is butchered by these ruthless enemies of humanity.
Its high time we express solidarity with the innocent civilians and stand up for them and voice out concerns. Its high time we also stand firmly against the illegal Zionist settlements and express our disgruntle against the “Enemies of Humanity”
Regards,
Tamilnadu Thowheed Jamaath

பதாகைகள்

தமிழ் பதாகை – 1

Click here to download PSD

 

தமிழ் பதாகை – 2

Click here to download PSD

தமிழ் பதாகை – 3

Click here to download PSD


ஆங்கில பதாகை – 1

Click here to download PSD

ஆங்கில பதாகை – 2

Click here to download PSD

ஆங்கில பதாகை – 3

Click here to download PSD


இந்தி பதாகை – 1

Click here to download PSD

இந்தி பதாகை – 2

Click here to download PSD

இந்தி பதாகை – 3

Click here to download PSD