தவ்ஹீத் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி

தவ்ஹீத் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி

அவனியாபுரம் , மதுரை.

ஒரு வருட ஆ­லிமா பட்டப்படிப்பு வகுப்பில்  நபி வழிச் சட்டங்கள், அரபி இலக்கணம், நபி (ஸல்) அவர்கள் வரலாறு, திருக்குர்ஆன் ஓதும் சட்டங்கள், இஸ்லாமியக் கொள்கை விளக்கம், அரபி மொழியியல், வாரிசுரிமைச் சட்டங்கள், சொற்பயிற்சி, கட்டுரை பயிற்சி, சிறு தொழில் பயிற்சி, கணணி பயிற்சி மற்றும் பல சிறப்பு அம்சங்களுடன் தகுதியான ஆசிரியைகளைக் கொண்டு பாடம் நடைபெறுகிறது.

தொடர்புக்கு :

எம்.எஸ்.சுலைமான் (மேலாண்மைக் குழு தலைவர்) –  99658 55004

இந்த சேவை தொய்வின்றி தொடர உங்களின் நன்கொடைகளை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்திற்கு அனுப்பிதாருங்கள்

செலவு விபரம்

செலவு வகைஒரு மாத செலவு
ஸ்டேஷனரி, அலுவலக & சம்பள செலவு1,350
மின்சாரம் மற்றும் கட்டிட பராமரிப்பு100
வகை சேரா இதர செலவுகள்70
ஒரு நபருக்கு உத்தேசமாக1,520