முதியோர் இல்லம்

அர்ரஹீம் முதியோர் இல்லம்

திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர்

20141123_155422_resized_1

 

பிள்ளைகள் மற்றும உறவினர்களால் கைவிடப்பட்டவர்களுக்காக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் தேர்வுநிலை பேரூராட்சிக்கு உட்பட்ட புங்கம்பேட்டில் முதியோர் இல்லம் நடத்தி வருகின்றது.

 

இதில் சேருவதற்கான நிபந்தனைகள்:

  1. பிள்ளைகள் மற்றும் உறவினர்களால் கைவிடப்பட்டவராக இருக்க வேண்டும்
  2. அவருடைய தேவையை (மலம் ஜலம் கழித்தல், குளித்தல் மட்டும்) அவரே நிறைவேற்றிக் கொள்ள வேண்டும்.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் முதியோர் இல்லத்திற்கு வந்த பிறகு அவர்களுக்கு எந்நிலை ஏற்பட்டாலும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதை கவனித்துக் கொள்ளும்.

இல்லத்தில் சேருவோருக்கு

உணவு,
தங்குமிடம்,
மருத்துவம்,
ஆகியவை இலவசமாக அளிக்கப்பட்டு இதர செலவிற்கு பணமும் வழங்கப்படும்.
சேருவதற்கு எந்த கட்டணமும் கிடையாது.

தொடர்புக்கு :

ஆவடி M. இப்ராஹீம் (மாநிலச் செயலாளர்) : 75502 77224, 75501 70223

 

இந்த சேவை தொய்வின்றி தொடர உங்களின் நன்கொடைகளை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்திற்கு அனுப்பிதாருங்கள் நன்கொடைகளை அனுப்ப இங்கே கிளிக் செய்யவும்

செலவு விபரங்கள்