அர்ரஹ்மான் சிறுவர் ஆதரவு இல்லம்

அர்ரஹ்மான் சிறுவர் ஆதரவு இல்லம்

         

சுவாமிமலை – கும்பகோணம்.       இளையாங்குடி – சிவகங்கை

பெற்றோர்களால் கைவிடப்பட்டு திக்கற்று நிற்கும் ஆண் குழந்தைகளுக்காக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை மாவட்டம் சுவாமிமலையில் அநாதை இல்லம் நடத்தி வருகின்றது.

இதில் சேருவதற்கான நிபந்தனைகள்:

பெற்றோர்கள் இல்லாமல் இருக்க வேண்டும்
அல்லது பெற்றோர்கள் இருந்தும் பயனில்லாமல் இருக்க வேண்டும்
குறைந்த பட்சம் 8 வயது இருக்க வேண்டும்.

இல்லத்தில் சேர்க்கப்பட்ட பிறகு:

  1. இவர்கள் அரசு பள்ளியில் சேர்த்து கல்வி பயில வைக்கப்படுவார்.
  2. இவர்களுக்கு மாலையில் சிறந்த ஆசிரியர்கள் மூலம் டியூஷன் எடுக்கப்படும்
  3. காலையில் TNTJ தாயிகள் மூலம் இஸ்லாமிய வகுப்புகள் நடத்தப்படும்
  4. நல்லொழுக்க பயிற்றிகள் அளிக்கப்படும்

மேலும் இவர்களுக்கு உணவு, தங்குமிடம், மருத்துவம், ஆகியவை இலவசமாக அளிக்கப்பட்டு இதர செலவிற்கு பணமும் வழங்கப்படும்.

தொடர்புக்கு :

சுவாமிமலை (கும்பகோணம்)

முஜிபுர் ரஹ்மான் (மாநிலச் செயலாளர்) – 75502 77116

இளையாங்குடி (சிவகங்கை)

N. பைசல் (மாநிலச் செயலாளர்) – 75502 77339

இந்த சேவை தொய்வின்றி தொடர உங்களின் நன்கொடைகளை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்திற்கு அனுப்பிதாருங்கள் நன்கொடைகளை அனுப்ப இங்கே கிளிக் செய்யவும்

செலவு விபரங்கள்