ஆண்கள் தஃவா சென்டர்

அல் ஹிதாயா ஆண்கள் அழைப்பு இல்லம்

திருமங்கலம் ,  மதுரை.

இஸ்லாத்தின் உண்மையான கொள்கையை புரிந்து கொண்டு அதை முழுமையாக அறிவதற்காக ஏராளமானோர் வருகை தருகிறார்கள். அவர்களில் மதுரை மாவட்டம் திருமங்கலம் வட்டம் சமத்துவபுரத்தில் 45 நாட்கள் இஸ்லாமிய பயிற்சி ஆண்கள் தஃவா சென்டரில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் ஏற்பாடு மற்றும் கண்காணிப்பில் அளிக்கப்படுகின்றது.

பாடத்திட்டங்கள்:

  1. இஸ்லாத்தின் அடிப்படை கொள்கை
  2. திருக்குர்ஆன் ஓதும் பயிற்சி
  3. துஆ மனனம்
  4. தொழுமை முறை
  5. நபிகளார் வரலாறு
  6. இஸ்லாமிய ஒழுங்குகள்

மேலும் பயிற்சி காலத்தில் உணவு, அத்தியாவசியத் தேவைகள், தங்குமிடம், மருத்துவ செலவுகள், திருக்குர்ஆன் மொழபெயர்ப்பு, இஸ்லாமிய நூல்கள், போக்குவரத்து செலவுகள் போன்ற அணைத்தும் இலவசமாக வழங்கப்படுகின்றது.

இதை போன்று இலவசமாக  இஸ்லாத்தை தழுவியதை அதிகாரப்பூர்வமாக்கும் அபிடவிட்டும் போட்டுத் தரப்படுகின்றது.

தொடர்புக்கு :

திருச்சி சையது (மாநிலச் செயலாளர்) – 73973 44772

இந்த சேவை தொய்வின்றி தொடர உங்களின் நன்கொடைகளை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்திற்கு அனுப்பிதாருங்கள் நன்கொடைகளை அனுப்ப இங்கே கிளிக் செய்யவும்

செலவு விபரங்கள்