அல்ஃபுர்கான் ஸ்கூல்

அல்ஃபுர்கான் மெட்ரிக்குலேஷன்

அல்ஃபுர்கான் மெட்ரிக்குலேஷன்

Pre K.G முதல் 7 ஆம் வகுப்பு வரை

அல்ஃபுர்கான் மெட்ரிக்குலேஷன் பள்ளி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் நேரடி கண்காணிப்பு மற்றும் வழிகாட்டுதலில் நடத்தப்படுகின்றது.

  1. காற்றோட்டமான பாதுகாப்பான சூழல்
  2. வலிமையேற்றும் உடற்பயிற்சி
  3. இஸ்லாமிய ஒழுக்க பயிற்சி
  4. உடல் நிலையில் அக்கரையோடு பரிசோதனை செய்யும் மருத்துவ முகாம்
  5. பள்ளிக்கூடத்திலேயே ஜும்ஆ மற்றும் ஐவேளை தொழுகைக்கான ஏற்பாடு
  6. பெற்றோர் ஆசிரியர் கலந்துரையாடல்
  7. நவீன முறையில் கணிணி பயிற்சி
  8. அறிவியில் ஆய்வுக் கூட்டம்
  9. மாணவர்களுக்கு மட்டும் ஹாஸ்டல் வசதி

மேலும் சிறிந்த ஆசிரியர்கள், சீரிய பாடத் திட்டம், தஜ்வீத் அடிப்படையில் குர்ஆன் பயிற்சி, துஆ, திருக்குர்ஆன் மனனம் செய்தல், அபாகஸ் பயிற்சி, ஆங்கில மொழியோடு ஹிந்தி மற்றும் அரபி மொழி கற்றுக் கொடுக்கப்படும்.

முகவரி:

கார்ப்பரேஷன் காலனி, அவணியாபுரம், மதுரை-625012.
போன்-+91 452 2676222

இந்த சேவை தொய்வின்றி தொடர உங்களின் நன்கொடைகளை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்திற்கு அனுப்பிதாருங்கள் நன்கொடைகளை அனுப்ப இங்கே கிளிக் செய்யவும்