ஹேக் செய்யப்பட்ட இந்திய அரசின் சிபிஐ இணையதளம்!

நேற்று நள்ளிரவு முதல் இந்திய அரசின் சிபிஐ யின் அதிகாரப்பூர்வ இணையதளம் ஹெக்கர் களால் முடிக்கப்பட்டுவிட்டது.  இது நமது இந்திய நாட்டின் தொழிநுட்பத்தின் பாதுகாப்பிற்கு பெரும் கேள்வி குறியை ஏற்படுத்தியுள்ளது.

இதில் மேலும் வருத்துப்பட வேண்டிய விசயம் என்னவென்றால் இதுவரை (4-12-2010 மாலை 7 மணி்)  நமது இந்திய அரசால் விசமிகளால் செய்யப்பட்ட ஹெக்கிங் ஐ சரி செய்ய முடியவில்லை.

இந்திய அரசின் சிபிஐ யின் இணையதளம்

http://cbi.nic.in/

இந்திய நாட்டின் பாதுகாப்பு குறித்த ரகசியல் தகவல் அடங்கிய சிபிஐ யின் இணையதளத்தை சாதாரண ஹெக்கர்கள் முடக்கும் அளவிற்கு வடிவமைத்து இந்திய நாட்டிற்கு உலக அளவில் அவமானத்தை தேடித்தந்துள்ளனர்.

இதை கண்டுபிடித்து தருமாறு சிபிஐ யே சைபர் கிரைமில் வழக்கு பதிந்துள்ளது.

-அபு நபீலா