புர்காவை தடை செய்ய முடியாது-மும்மை கார்பரேஷன் கமிஷனர்

பால்தாக்ரேயின் அடிமுட்டால் தனமான கோரிக்கைக்கு பதில் அளிக்கும் வண்ணம் நேற்று (20-10-2010) மும்மை கார்பரேஷன் கமிஷனர் ஏ.கே சிங்க அவர்கள் புர்காவை தடை செய்ய முடியாது. இந்த பிரச்சனைக்கு புர்காவை தடை செய்வது தீர்வாகாது. மாறாக கூடுதலாக மருத்துவமணைகளில் பெண் காவலர்களை நியமித்தால் போதும். அப்பொழுது தான் எந்த பிரச்சனையும் எழாது யாரையும் அது பாதிக்காமல் இருக்கும்.

என செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.