C.N.பாளையம் கிளை தஃவா

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடலூர் மாவட்டம் C.N.பாளையம் கிளையில் 25.03.2012 அன்று தவ்ஹீத் மர்கசில் கணினி மூலம் மொபைல் போன்களில் TNTJ மார்க்க அறிஞர்களின் சொற்பொழிவுகளை இலவசமாக பதிவு செய்து கொடுக்கப்பட்டு தஃவா செய்யப்பட்டது.