மணமகன் தேவை – தண்டையார்பேட்டை

வயது : 22

படிப்பு : +2

தாய்மொழி : தமிழ்

உயரம் : 5 அடி 4 அங்குலம்

சென்னை தண்டையார்பேட்டையைச் சேர்ந்த இப்பெண்ணிற்கு டிகிரி முடித்த, நல்ல வேலையிலுள்ள, தவ்ஹீத் சிந்தனையுள்ள மணமகன் தேவை. சென்னையை சுற்றி வசிப்பவராக இருக்க வேண்டும்.

தொடர்புக்கு : 98408 49443