மணமகன் தேவை – முகப்பேர் சென்னை

வயது : 21

படிப்பு : B.Sc.

தாய்மொழி : உருது

உயரம் : 5 அடி 6 அங்குலம்

சென்னை முகப்பேர் மேற்குபகுதியைச் சேர்ந்த இப்பெண்ணிற்கு 25 – 27 வயதுக்குட்பட்ட, 5.7 – 6 அடி உயரம் இருக்கும், பட்டப்படிப்பு படித்த, நிரந்தர வேலையிலுள்ள, தவ்ஹீத் குடும்பத்தை சேர்ந்த மணமகன் தேவை.

தொடர்புக்கு : 99621 06116, 99621 06126