மணமகன் தேவை – சென்னை

வயது : 23

படிப்பு : B.E.

தாய்மொழி : தமிழ்

உயரம் : 5 அடி 2 அங்குலம்

சென்னையைச் சேர்ந்த இப்பெண்ணிற்கு மார்க்கப்பற்றுள்ள, நன்கு படித்த பட்டதாரி மணமகன் தேவை. நபிவழித் திருமணம் செய்ய விருப்பமுள்ளவர்கள் தொடர்பு கொள்ளவும்

தொடர்புக்கு : 80560 82839, 87784 10843