மணமகன் தேவை – தஞ்சாவூர்

வயது : 25

படிப்பு : B.E., M.B.A.

தாய்மொழி : உருது

உயரம் : 5 அடி 3 அங்குலம்.

தஞ்சாவூரைச் சேர்ந்த இப்பெண்ணிற்கு தகுந்த, குறைந்தபட்சம் பட்டம் பெற்ற பணியிலுள்ள, உருது பேசும் மணமகன் தேவை. தவ்ஹீத் கொள்கையுடையவர்கள் மட்டும் தொடர்பு கொள்ளவும்.

தொடர்புக்கு : 97902 23064, 70944 47966