மணமகன் தேவை – பெருங்களத்தூர் சென்னை

வயது : 21

படிப்பு : 10ஆம் வகுப்பு மற்றும் ஆலிமா

தாய்மொழி : தமிழ்

உயரம் : 151 செ.மீ.

சென்னை பெருங்களத்தூரைச் சேர்ந்த இப்பெண்ணிற்கு தகுந்த, தவ்ஹீத் கொள்கையில் உறுதியுள்ள, டிகிரி முடித்த நல்ல வேலையில் இருக்கும் மணமகன் தேவை. சென்னை மற்றும் தஞ்சாவூர் மாவட்டத்தினருக்கு முன்னுரிமை.

தொடர்புக்கு : 90030 29554