BP அக்ரஹாரம் கிளையில் ரூபாய் 9 ஆயிரம் நிதியுதவி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஈரோடு மாவட்டம் BP அக்ரஹாரம் கிளையில் குர்பானி தோல் விற்று  வந்த தொகையில் கல்வி உதவிக்காக ஒருவருக்கு ரூபாய் 2 ஆயிரமும் மேலும் ஒருவருக்கு ரூபாய் 2 ஆயிரமமும் மற்றும் மருத்துவ உதவியாக ரூபாய் 5 ஆயிரம் ஒருவருக்கும் கடந்த 17-12-2010 அன்று வழங்கப்பட்டது