BP அக்ரஹாரம் கிளையில் கிறிஸ்துவ சகோதரருக்கு திகுக்குர்ஆன் தமிழாக்கம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஈரோடு மாவட்டம் BP அக்ரஹாரம் கிளையில் கடந்த 25-11-2010 அன்று கிறிஸ்துவ சகோதரர் ஒருவருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் மற்றும் நுல்கள் வழங்கப்பட்டது.