BP அக்ரஹாரம் கிளையில் ஊனமுற்ற சகோதரருக்கு இரு சக்கர வாகனம்
பார்வையாளர்: 33
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஈரோடு மாவட்டம் BP அக்ரஹாரம் கிளை சார்பாக கடந்த 14-11-2010 அன்று ஊனமுற்ற சகோதரர் ஒருவருக்கு ரூபாய் 6 ஆயிரம் மதிப்புள்ள இரு சக்கர மோட்டார் வாகனம் வழங்கப்பட்டது