தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஈரோடு மாவட்டம் BPஅக்ரஹாரம் கிளையில் கடந்த 19.8.11 அன்று ஷிர்கிற்கு எதிராக பிரச்சாரம் செய்யப்பட்டது. இதில் ஒரு சிறுவன் கழுத்தில் இருந்த தாயத்து அறுத்தெறிய பட்டது , அல்ஹம்துலில்லாஹ்
BPஅக்ரஹாரம் கிளையில் ஷிர்கிற்கு எதிராக பிரச்சாரம்
