BPஅக்ரஹாரம் கிளையில் ரூபாய் ஆயிரம் மருத்துவ உதவி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஈரோடு மாவட்ட BPஅக்ரஹாரம் கிளையில் கடந்த 19.8.11அன்று ஏழை சகோதரரின் மருத்துவ செலவிற்கு ரூபாய் ஆயிரம் மருத்துவ உதவி வழங்கப்பட்டது.