BPஅக்ரஹாரம் கிளையில் பெண்களுக்கான தர்பியா முகாம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஈரோடு மாவட்டம் BPஅக்ரஹாரம் கிளையில் கணவனை இழந்த பெண்களுக்கான தர்பியா முகாம் கடந்த 12-12-2010 அன்று நடைபெற்றது.

இதில் கோவை சுமையா உள்ளிட்ட பெண் தாயிக்கள் கலந்து கொண்டு மார்க்க சொற்பொழிவு மற்றும் கேள்விகளுக்கு பதில் அளித்தனர் . இதில் விதவை பெண்கள் உள்பட 200 க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர்