கஜா புயல் எச்சரிக்கை குறித்து..
அஸ்ஸலாமு அலைக்கு வரஹ்…
கஜா புயல் இராமநாதபுரம் பாம்பன் முதல் கடலூர் மாவட்டம் வரையிலான கடலோர மாவட்டங்களில் இன்று வீசக் கூடும் என்று அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
கடலோர மாவட்டங்களான
இராமநாதபுரம்,காரைக்கால், திருவாரூர்,பாண்டிச்சேரி,கட
கஜா புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சிரமத்தில் இருக்கும் ஒருவருக்கு உதவி செய்வது திருக்குர்ஆனின் போதனையும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வழியும் ஆகும்.
கஜா புயல் விசும் என்று எதிர்பார்க்கப்படும் பகுதியில் முன்னெச்சரிக்கை நடவக்கையை ஜமாஅத் தொண்டர்கள் மேற்கொண்டு முந்தைய காலங்களில் சுனாமி,வர்தா புயல்,சென்னை வெள்ளத்தில் ஆற்றியதை போல சிறப்பாக பணியாற்றும் படி கேட்டுக் கொள்கிறோம்.
பேரிடர் பதிப்புகள் இல்லாமல் அல்லாஹ்விடம் பாதுகாப்பு தேடியவர்களாக துஆ செய்வோம்.
பாதிப்புகள் ஏற்பட்டால் உடன்
மாநில நிர்வாகிகளை தொடர்பு கொள்ளவும்.
யாசிர், 6385137804
பாரூக்,952056444
பைசல்,7550277339
அப்துல் ரஹ்மான்,9952035444
இப்படிக்கு
இ.முஹம்மது
மாநில பொதுச் செயலாளர்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்.