வீட்டிலிருந்தபடியே மார்க்கம் கற்போம் – ஆன்லைன் வகுப்புகள்

தவ்ஹீத் ஜமாஅத் முகநூல் பக்கத்தில்…

கொரோனா பரவுவதை தடுக்கும் நோக்கில் இன்றிலிருந்து (25.03.20) 21 நாள்கள் இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பல மணிநேரம் வீட்டில் ஓய்வாக இருப்பதை கவனத்தில் கொண்டு நம்முடைய நேரங்களை பயனுள்ளதாக ஆக்கிக் கொள்ள ஆன்லைன் நிகழ்ச்சியை நடத்த திட்டமிட்டுள்ளோம்.

இன்ஷா அல்லாஹ் (26.03.20) வியாழன் முதல் தினமும் பின்வரும் அட்டவணைப்படி (தேவைப்பட்டால் சிறிது மாற்றங்களுடன்) நமது அதிகாரப்பூர்வ முகநூல் தளத்தில் பல்வேறு வகுப்புகள் நடைபெறவுள்ளன.

———————————————————————————–

27/03/2020 வெள்ளிக்கிழமை வகுப்புகளுக்கான நிகழ்ச்சி நிரல்
———————————————————————————–

நேரம் : காலை 7:00 மணி முதல் 7:30 மணி வரை
பாடம் : தூயவனிடம் துஆ செய்வோம்
ஆசிரியர் : சமீல் M.I.Sc.
———————————————————————————–
நேரம் : காலை 7:30 மணி முதல் 8:00 மணி வரை
பாடம் : நபித்தோழர்களை அறிந்து கொள்வோம்
ஆசிரியர் : முஹம்மது ஒலி
———————————————————————————–
நேரம் : காலை 10:00 மணி முதல் 10:30 மணி வரை
பாடம் : பாடம் கேட்போம், படிப்பினை பெறுவோம்
(பெண்களுக்கான வரலாறுகள்)
ஆசிரியர் : சபீர் M.I.Sc.
———————————————————————————–
நேரம் : காலை 10:30 மணி முதல் 11:00 மணி வரை
பாடம் : மாணவர்களின் சுய முன்னேற்றம்.
ஆசிரியர் : மாணவர் அணியினர்.
———————————————————————————–
நேரம் : காலை 11:00 மணி முதல் 11:30 மணி வரை
பாடம் : இஸ்லாமிய ஒழுக்கங்கள்
ஆசிரியர் : ஹஃபீஸ் M.I.Sc.
———————————————————————————–
நேரம் : காலை 11:30 மணி முதல் 12:00 மணி வரை
பாடம் : சிறுவர்களுக்கான அழகிய இஸ்லாமிய வரலாறுகள்.
ஆசிரியர் : எம்.எஸ். சுலைமான்
———————————————————————————–
நேரம் : மதியம் 2:00 மணி முதல் 2:30 மணி வரை
பாடம் : மனோதத்துவம்.
ஆசிரியர் : டாக்டர் அஜ்மல் கான் (ஆஸ்திரேலியா)
———————————————————————————–
நேரம் : மாலை 5:00 மணி முதல் 5:30 மணி வரை
பாடம் : உலுமுல் குர்ஆன். (குர்ஆன் பற்றிய அடிப்படை தகவல்கள்)
ஆசிரியர் : கே.எம். அப்துந்நாசர்
———————————————————————————–
நேரம் : மாலை 5:30 மணி முதல் மணி 6:15 வரை
பாடம் : ஹதீஸ் கலைகள்.
ஆசிரியர் : எம்.ஐ. சுலைமான்.
———————————————————————————–
நேரம் : இரவு : 7:00 மணி முதல் 7:30 மணி வரை
பாடம் : மார்க்கம் தொடர்பான வினாடி வினா நேரலை நிகழ்ச்சி.
ஆசிரியர் : எஸ். முஹம்மது யாஸிர்
———————————————————————————–
நேரம் : இரவு 7:30 மணி முதல் 8:00 மணி வரை
பாடம் : 40 நபிமொழிகளின் விளக்கம்.
ஆசிரியர் : ஆர். அப்துல் கரீம்.
———————————————————————————–
நேரம் : இரவு : 8:30 முதல் 9:00 வரை
பாடம் : திருக்குர்ஆன் வாசிப்போம் (வார்த்தைக்கு வார்த்தை பொருளுடன்)
ஆசிரியர் : கோவை ஆர். ரஹ்மத்துல்லாஹ்

———————————————————————————–
26/03/2020 வியாழன் அன்று நடைபெறவுள்ள வகுப்புகள்
———————————————————————————–
நேரம் : காலை 11:00 முதல் 12:00 மணி வரை
பாடம் : இஸ்லாமிய ஒழுக்கங்கள்
ஆசிரியர் : ஹஃபீஸ் M.I.Sc.
———————————————————————————–
நேரம் : மாலை 5:00 மணி முதல் 6:00 மணி வரை
பாடம் : உலுமுல் குர்ஆன். (குர்ஆன் பற்றிய அடிப்படை தகவல்கள்)
ஆசிரியர் : கே.எம். அப்துந்நாசர்
———————————————————————————–
நேரம் : இரவு : 7:00 மணி முதல் 7:30 மணி வரை
பாடம் : மார்க்கம் தொடர்பான வினாடி வினா நேரலை நிகழ்ச்சி.
ஆசிரியர் : இ. பாரூக்
———————————————————————————–
நேரம் : இரவு 7:30 மணி முதல் 8:00 மணி வரை
பாடம் : 40 நபிமொழிகளின் விளக்கம்.
ஆசிரியர் : ஆர். அப்துல் கரீம்.
———————————————————————————–
நேரம் : இரவு : 8:30 முதல் 9:00 வரை
பாடம் : திருக்குர்ஆன் வாசிப்போம் (வார்த்தைக்கு வார்த்தை பொருளுடன்)
ஆசிரியர் : கோவை ஆர். ரஹ்மத்துல்லாஹ்.
———————————————————————————–
மேலும் பல்வேறு தலைப்புகளில் மார்க்க அறிஞர்களை கொண்டு வகுப்புகள், விளக்கவுரைகள் ஒளிபரப்பு செய்யப்படவுள்ளன.
பார்த்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

பிற பாடத் தலைப்புகள் :

 • துஆக்கள் மனனம்
 • ஹதீஸ் கலை
 • வரலாறு
 • இஸ்லாமிய ஒழுக்கங்கள்
 • வாரிசுமை சட்டங்கள்

பாடம் நடத்தவுள்ள பிற ஆசிரியர்கள் :

 • எம்.எஸ் சுலைமான்
 • எம்.ஐ சுலைமான்
 • முஹம்மது ஒலி
 • சபீர் M.I.Sc.
 • ஹமீதுர் ரஹ்மான் M.I.Sc.
 • சலீம் M.I.Sc.
  மற்றும்
 • மாநில தாயிக்கள்