கோவை மாவட்டத்தின் கல்வி உதவி!

கோவை மாவட்டம் அன்னூரை சேர்ந்த கணவனை இழந்த பெண் தன் இரண்டு பிள்ளைகளை வளர்ப்பதற்காக மேட்டுப்பாளையம் கிழக்கு தெரு கிளையை நாடினார். இதனைத் தொடர்ந்து கடந்த 4-10-2010 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டம் அந்த பெண்ணின் இரண்டு குழந்தைகளின் படிப்பிபு செலவு முழுவதிற்கும் பொறுப்பேற்றுக் கொண்டது.