மாமறை குர்ஆன் மனனப் போட்டி

மாமறை குர்ஆன் மனனப் போட்டி


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில தலைமையகம் நடத்தும்.

இன்ஷா அல்லாஹ்..
டிசம்பர் 26 2019 முதல்

இப்போட்டியில் சிறுவர்கள்,பத்து வயதுக்குட்பட்ட சிறுமியர், ஆண்களில் பெரியவர்கள், ஆலிம்கள், ஹாபீஸ்கள் பங்கேற்கலாம்.

விண்ணப்பப் படிவமும் விபரங்களும் விரைவில் வெளியிடப்படும். இன்ஷா அல்லாஹ்

இப்போதிருந்தே தயாராவீர்.

இவண்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்.
மாநில தலைமையகம்.