தமிழகத்தில் ரபியுல் அவ்வல் மாதம் (ஹிஜ்ரி 1441) ஆரம்பம் – 2019

பிறைதேட வேண்டிய நாளான 29.10.2019 செவ்வாய்க் கிழமை மஹ்ரிபிற்குப் பிறகு

சென்னையில் பிறை தென்பட்டதாக வந்த உறுதியான தகவலின் அடிப்படையில்
(29-10-19) செவ்வாய் கிழமை மஹ்ரிபிலிருந்து தமிழகத்தில் ரபீஉல் அவ்வல் மாதம் ஆரம்பமாகின்றது
என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

குறிப்பு :

பிறை தென்படாததால் ஸஃபர் மாதத்தை முப்பதாக பூர்த்தி செய்வதாக முன்னர் அறிவிப்பு செய்து இருந்தோம்.

இந்நிலையில் பிறை பார்த்த தகவல் தாமதமாக வந்தது. அத்தகவலை உறுதிப்படுத்திய அடிப்படையில் தற்போது இந்த அறிவிப்பு செய்யப்படுகிறது.

இவண்,
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,
மாநிலத் தலைமையகம்.