கொரோனா பேரிடர் கால ரத்ததான முகாம் – புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் கிளை

புதுக்கோட்டைமாவட்டம் கீரமங்கலம் கிளை சார்பாக மக்களின்உயிர்காக்கும் வகையில் இரத்ததான முகாம்
5/09/2020 அன்றுதமிழ்நாடுதவ்ஹீத்ஜமாத் புதுக்கோட்டைமாவட்டம் கீரமங்களம் கிளையும் அறந்தாங்கி அரசு மருத்துவமனையும் யும்இணைந்து -140வதுஇரத்ததானம்முகாம் நடைபெற்றது. முகாமை மாவட்ட செயலாளர் முகம்மது மீரான் அவர்கள்துவங்கிவைத்தார்கள்

கீரமங்களம் கிளை நிர்வாகிகள் ஹஸன் முகம்மது, உசேன் முகம்மது
ஆகியோர்
முன்னிலைவகித்தனர்.
சிறப்பு அழைப்பாளராக இரத்தவங்கி மருத்துவர் மேலும் குறுதி கொடையாளர்கள் கலந்து கொண்டு 33 யூனிட் இரத்தம் வழங்கப்பட்டது.