98% மதிப்பெண் பெற்ற ஏழை மாணவனுக்கு ரூபாய் 55 ஆயிரம் கல்வி உதவி – திருவனந்தபுரம்

திருவனந்தபுரத்தை சேர்ந்த நாகேஷ்லால் என்ற ஏழை  முஸ்லிம் மாணவன் 12 ஆம் வகுப்பு தேர்வில் 98% மதிப்பெண் பெற்றுள்ளார். இவரின் மருத்துவ படிப்பிற்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவனந்தபுரம் மாவட்டம் சார்பாக ரூபாய் 55 ஆயிரம் கல்வி 22-7-2011 அன்று வழங்கப்பட்டது.