94 நபர்கள் இரத்ததானம் – அய்னாவரம் கிளை இரத்த தான முகாம் !

வடசென்னை மாவட்டம் அய்னாவரம் கிளை சார்பாக கடந்த 21-09-2014 அன்று இரத்ததான முகாம் நடைபெற்றது. இதில் 94  நபர்கள் இரத்ததானம் செய்தார்கள்………………