9 இடங்களில் மெகாஃபோன் பிரச்சாரம் – ஏழுகிணறு கிளை

வடசென்னை மாவட்டம் ஏழுகிணறு கிளை சார்பாக 28-09-2013 அன்று 9 இடங்களில் மெகாஃபோன் பிரச்சாரம் செய்யப்பட்டது .இதில் சகோ. அகில்பாய் அவர்கள் மார்க்க மற்றும் சமூக விழிப்புணர்வு தலைப்புக்களில் உரையாற்றினார்கள்.பொதுமக்கள் கேட்டு பயன் பெற்றனர்.அல்ஹம்துலில்லாஹ்.