84 நபர்கள் இரத்த தானம் – அபுதாபி  மண்டலம் ஐகாட் சிட்டி கிளை இரத்த தான முகாம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அபுதாபி  மண்டலம் ஐகாட் சிட்டி கிளை சார்பாக 11.10.2013 அன்று மாபெரும் இரத்ததான முகாம் நடைபெற்றது இதில் 84 நபர்கள் பதிவு செய்து 80 சகோதரர்கள் இரத்த தானம் செய்தனர்,