8 மாடு குர்பானி – கொரநாட்டு கருப்பூர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் கொரநாட்டு கருப்பூர் கிளை சார்பாக இந்த ஆண்டு (2011) 8 மாடு குர்பானி கொடுக்கப்பட்டு அதன் இறைச்சி சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் ஏழை முஸ்லிம் குடும்பங்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது.