8 ஏழை குடும்பங்களுக்கு ரூபாய் 10 ஆயிரம் மதிப்பில் சமயல் பொருட்கள் – பாளையங்கோட்டை கிளை

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை கிளையில் கடந்த 10.04.2015 அன்று 8 ஏழை குடும்பங்களுக்கு ரூபாய் 10,000 மதிப்பில் அரிசி பருப்பு எண்ணெய் போன்ற சமையல் பொருட்கள் கொடுக்கப்பட்டது…………………