8 ஆடு மற்றும் 1 மாடு குர்பானி – மலேசியா

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மலேசியா சார்பாக இந்த ஆண்டு (2011) 8 ஆடு மற்றும் 1 மாடு குர்பானி கொடுக்கப்பட்டு அதன் இறைச்சி சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் முஸ்லிம் குடும்பங்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது.