மும்பை சீத்தா கேம்ப் TNTJ கிளையின் சார்பாக மாபெரும் இஸ்லாமி மார்க்க விளக்கக் கூட்டம் கடந்த 15-11-09 அன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் பெண்களின் வீனாகும் நேரங்கள் என்ற தலைப்பில் சபீனா பேகம் அவர்களும், வெற்றிக்கு என்ன வழி என்ற தலைப்பில் அப்துர் ரஜ்ஜாக் அவர்களும், ஜின்கள் மனிதனுக்கு அடிமையா என்ற தலைப்பில் கோவை ரஹ்மதுல்லாஹ் அவர்களும் சிறப்புரையாற்றினார்கள்.
ஆண்கள் பெண்கள் உட்பட ஏராளமானோர் இதில் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.