77 நபர்கள் இரத்த தானம் – பட்டாபிராம் கிளை இரத்ததான முகாம்!

திருவள்ளூர் மாவட்டம் பட்டாபிராம் கிளை சார்பாக கடந்த17-05-2014 அன்று இரத்த தான முகாம் நடைபெற்றது. இதில்  77 நபர்கள் இரத்த தானம் செய்தனர். அல்ஹம்துலி்ல்லாஹ்…………………….