76 நபர்கள் இரத்த தானம் – தரமணி கிளை இரத்த தான முகாம்

தென்சென்னை மாவட்டம் தரமணி கிளை சார்பாக கடந்த 05-10-2013 அன்று இரத்த தான முகாம் நடைபெற்றது. அரசு மருத்துவமனையுடன் இணைந்து நடத்தப்பட்ட இம்முகாமில்  76  நபர்கள் இரத்த தானம் செய்தனர். …