நடனமாட சென்ற 7 வயது சிறுமியை 15 வயது பையன் கற்பழித்த கொடூரம்!

ராஜஸ்தான் மாநிலம் உதைப்பூரில் உள்ள பயடா என்ற கிராமத்தில் 7 வயது சிறுமி இன்று கொடூரமாக கற்பழிக்கப்பட்டுள்ளார். இந்த சிறுமியை கற்பழித்தது யார் தெரியுமா? 15 வயது பையன்!. அந்த சிறுமியிடம் சாதுரியமாக பேசி சிறுமியை அந்த ஊரில் உள்ள எம் எல் சுகதியா யுனிவர்சிடிட்டி வளாகத்திற்கு கொண்டு சென்று அங்கு சிறுமியை கற்பிழித்து விட்டு தப்பி ஒடிவிட்டான்.

சிறுமியின் குடும்பத்தினரின் போராட்டத்திற்கு பிறகு கற்பழிப்பில் ஈடுபட்ட 15 வயது பையன் கைது செய்யப்பட்டுள்ளான். பிடிஐ செய்திகுறிப்பில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சிறுமி நடனமாட சென்றிருந்ததாக மற்றொரு செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாலுணர்வுகளை துண்டும் சினிமாவின் பாதிப்பு கிராமம் வரை சென்றுள்ளது என்பதையே இந்த சம்பவம் சுட்டிக்காட்டுகின்றது! எல்லை இல்லாமல் போகும் இந்த சினிமாவின் அட்டகாசம் அடக்கப்பட வேண்டும்.

மேலும் தனது குழந்தைகளை கூத்தாட விட்டு பார்க்கும் பெற்றோர்களும் இதிலிருந்து பாடம் பெற வேண்டும்.

உங்கள் குழந்தைகள் நடனமாடுவதினால் அதை பார்ப்பவரின் பாலுணர்வு துண்டப்பட்டு அதனால் பாதிப்பு உங்கள் குழுந்தைக்கே என்பதையும் இந்த நிகழ்ச்சி சுட்டிக்காட்டுகின்றது.