7 வது அரபி பயிற்சி வகுப்பு – கத்தர் மர்கஸ்

கத்தர் மண்டல மர்கஸில் கடந்த 06-04-2012 வெள்ளிக்கிழமை அன்று மாலை 6:15 மணி முதல் 7:15 மணி வரை , வாராந்திர “அரபி இலக்கணப் பயிற்சியின்” ஏழாவது வகுப்பு நடைபெற்றது.

இதில் மௌலவி,அப்துஸ்ஸமத் அவர்கள் கலந்து கொண்டு பயிற்சி அளித்தார்கள்.

இதில்,இந்திய – இலங்கை நாடுகளை சார்ந்த சகோதர- சகோதரிகள் மற்றும் சிறார்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டார்கள்.