61 இடங்களில் குர்ஆன் ஹதீஸ் பேணர்கள் – டி. நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தென் சென்னை மாவட்டம் டி நகர்  கிளை சார்பாக கடந்த 29,30-11-2011 ஆகிய தேதிகளில் 61 குர்ஆன் ஹதீஸ் பேணர்கள் பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டு தஃவா செய்யப்பட்டது.