60 ஏழை குடும்பங்களுக்கு ரூ 54 ஆயிரம் மதிப்புள்ள மளிகைப் பொருட்கள் இலவச விநியோகம் – தொண்டி கிளை

இராமாநாதபுரம் வடக்கு மாவட்டம்  தொண்டி கிளை சார்பாக 16.03.2015 அன்று மாத மாதம் ஏழை குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவியாக அரிசி மற்றும் மளிகைப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. அதனைத் தொடர்ந்து இம்மாதம் கூடுதலாக 60 குடும்பங்களுக்கு 180  [நபர்களுக்காக] ரூ 54 ஆயிரம் மதிப்புள்ள பொருட்கள் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.