6 மாடு மற்றும் 9 ஆடுகள் குர்பானி – திருத்துறைபூண்டி 1 & 2 கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம் திருத்துறைபூண்டி 1 & 2 கிளைகள் சார்பாக இந்த ஆண்டு (2011) 6 மாடு மற்றும் 9 ஆடுகள்  குர்பானி கொடுக்கப்பட்டு அதன் இறைச்சி சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் 90 ஏழை முஸ்லிம் குடும்பங்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது.

மேலும் ஆட்டுத் தோல் 20, மாட்டுத் தோல் 6 ம் திரட்டப்பட்டது.