8 மாடுகள் 6 ஆடுகள் குர்பானி – சுல்தான் பேட்டை

மிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுவை மாநிலம் சுல்தான் பேட்டை கிளை சார்பாக இந்த ஆண்டு (2011) 8 மாடுகள் 6 ஆடுகள் குர்பானி கொடுக்கப்பட்டு அதன் இறைச்சி சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் முஸ்லிம் குடும்பங்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது. மேலும் 50 ஆட்டுத் தோல்களும் 8 மாட்டுத் தோல்களும்  திரட்டப்பட்டது.