59 நபர்கள் இரத்த தானம் – பட்டாபிராம் கிளை இரத்ததான முகாம் !

திருவள்ளூர் மாவட்டம் பட்டாபிராம் கிளை சார்பாக கடந்த 18-05-2013 அன்று இரத்த தான முகாம் அரசு மருத்துவமனையுடன் இணைந்து நடைபெற்றது. இதில் 59  நபர்கள் இரத்த தானம் செய்தார்கள்.……