ஏழை சகோதரருக்கு ரூபாய் 3 ஆயிரம் மருத்துவ உதவி – காரைக்குடி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் கடந்த 25-11-2011 அன்று ஏழை சகோதரர் ஒருவருக்கு ரூபாய் 3 ஆயிரம் மருத்தவ உதவி வழங்கப்பட்டது.