55 நபர்கள் இரத்த தானம் – ஏழுகிணறு கிளை இரத்த தான முகாம்

வடசென்னை மாவட்டம் ஏழுகிணறு கிளை சார்பாக கடந்த 26-09-2013அன்று இரத்த தான முகாம் நடைபெற்றது. அரசு மருத்துவமனையுடன் இணைந்து நடத்தப்பட்ட இம்முகாமில்  55  நபர்கள் இரத்த தானம் செய்தனர்.