53 இடங்களில் குர்ஆன் வசன பேணர்கள் – புதுப்பேட்டை கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வட சென்னை மாவட்டம் புதுப்பேட்டை கிளை சார்பாக கடந்த 27, 29-11-2011 அன்று 53 குர்ஆன் ஹதீஸ் பேணர்கள் பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டு தஃவா செய்யப்பட்டது. மேலும் 4 ஆட்டோ ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது.