520 ஏழை குடும்பத்திற்கு உணவு விநியோகம் – ராஜகிரி – பண்டாரவாடை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் ராஜகிரி – பண்டாரவாடை கிளையில் 13.04.12 வெள்ளிக்கிழமை அன்று 520 ஏழைகளுக்கு உணவு வழங்கப்பட்டது.