52 நபர்கள் இரத்த தானம் – காலடிப்பேட்டை கிளை இரத்ததான முகாம் !

திருவள்ளூர் மாவட்டம் காலடிப்பேட்டை கிளை சார்பாக கடந்த 19-05-2013 அன்று இரத்த தான முகாம் அரசு மருத்துவமனையுடன் இணைந்து நடைபெற்றது. இதில் 52  நபர்கள் இரத்த தானம் செய்தார்கள்.……